யுனிவேர்சல் சோல்ட்யர் (1992 திரைப்படம்)

யுனிவேர்சல் சோல்ட்யர் (Universal Soldier )இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளி வந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஹாலிவுட்டின் அதிரடி நாயகனான ஜான் கிலௌட் வான் டாமின் நடிப்பில் வெளிவந்த இந்த விஞ்ஞானக் கற்பனைக் கதையான இத்திரைப்படம் சி.டி.எஸ்(CDS) தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்ட இறுதித் திரைப்படமாகும்.

யுனிவேர்சல் சோல்ட்யர்
இயக்கம்ரோலாண்ட் எமெரிச்
தயாரிப்புமாரியோ காசர்
கதைரிச்சர்ட் ரொட்ஸ்டீன்
கிறிஸ்தோபர் லீக்
டீன் டெவ்லின்
நடிப்புஜான் கிலௌட் வான் டாம்
டொல்ப் லண்ட்கிரன்
அலை வாக்கர்
எட் ஒ ரோஸ்
ஒளிப்பதிவுகார்ல் வால்டர் லிண்டன்லௌப்
படத்தொகுப்புமைக்கல் ஜெ.டத்தி
வெளியீடு1992
ஓட்டம்99 நிமிடங்கள்.
மொழிஆங்கிலம்