யுனைடெட் கிறிசுடியன் மருத்துவமனை, லாகூர்

பாக்கித்தானில் உள்ள மருத்துவமனை

ஒருங்கிணைந்த கிறிசுடியன் மருத்துவமனை, லாகூர் (United Christian Hospital, Lahore) என்பது பாக்கித்தானின் லாகூரில் அமைந்துள்ள 250 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையாகும்.[1] [2]

வரலாறு தொகு

இம்மருத்துவமனை 1960ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. பிரசுபைடிரியன் தேவாலயம் மருத்துவமனை கட்டுவதற்காக நிலத்தை வாங்கியது. மெதடிசிட் தேவாலயம் ஆங்கிலிக்கம் தேவாலயத்தின் உதவியுடன் மருத்துவமனையினைக் கட்டியது. [3] இது பாக்கித்தான் தேவாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[4]

1964ஆம் ஆண்டில், பாக்கித்தானின் முதல் திறந்த இதய அறுவைச் சிகிச்சை இம்மருத்துவமனையில் செய்யப்பட்டது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "The combined problems of Lahore's UCH | Shehr | thenews.com.pk". The News International.
  2. Bilal, Rana (November 19, 2018). "CJP wants restoration of Lahore's 'iconic' United Christian Hospital within 6 weeks". DAWN.COM.
  3. 3.0 3.1 "The combined problems of Lahore's UCH | Shehr | thenews.com.pk". The News International."The combined problems of Lahore's UCH | Shehr | thenews.com.pk". The News International.
  4. "United Christian Hospital (Uch) - A Neglected Hospital Of Lahore". lahore City History.