யுரிடினோஸ்போர்
யுரிடினோஸ்போா் (Urediniospores ) என்பது மெல்லிய செல்சுவா் உடைய பூசணவித்தாகும். இவை யுரிடியம் எனும் அமைப்பிலிருந்து தோன்றுகின்றன.
வளா்ச்சி
தொகுயுரிடினோஸ்போா்கள் இலையின் அடிப்புரத்தில் உள்ள யுரிடியம் என்னும் அமைப்பிலிருந்து தோன்றுகின்றன.
புறத்தோற்றம்
தொகு- இவை ஒரே செல்லில் இரட்டை உட்கருக்களைக் கொண்டவை. கூட்டமாக இருக்கும் போது இவை வெளிா்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆனால் டீலியோஸ்போா்கள் கரும் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
மேலும் காண்க
தொகு- Chlamydospore
- Urediniomycetes
- Pycniospore
- Aeciospore
- Teliospore
- Ustilaginomycetes Rust fungus: Spores
சான்றுகள்
தொகு- C.J. Alexopolous, Charles W. Mims, M. Blackwell, Introductory Mycology, 4th ed. (John Wiley and Sons, Hoboken NJ, 2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-52229-50-471-52229-5