யுரேனியப் பின் தனிமங்கள் (transuranic elements) என்பன தனிம அட்டவணையில்யுரேனியத்திற்குப் பின்னால் வரும் தனிமங்களாகும். அணுவெண் 93 முதல் அணுவெண் 117 வரையிலான தனிமங்கள் இதில் அடங்கும். இவைகள் அனைத்தும் கதிரியக்கமுடையன. சில தனிமங்களுக்கு இன்றுவரை பெயரிடப் படவில்லை.