யுவன் யுவதி
ஜி. என். ஆர். குமரவேலன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
யுவன் யுவதி (Yuvan Yuvathi) 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். பரத் நடிக்கும் இப்படத்தை ஜி.என்.ஆர் குமரவேல் இயக்குகிறார்.[1][2][3]
யுவன் யுவதி | |
---|---|
இயக்கம் | ஜி.என்.ஆர் குமரவேல் |
தயாரிப்பு | பாய்ஜா |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கோபி ஜெகதீஸ்வரன் |
கலையகம் | ராம் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஆகஸ்ட் 26, 2011 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bharath returns to romance". The New Indian Express. 2011-07-01. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2011-09-16.
- ↑ "Yuvan Yuvathi Review - Tamil Movie Review by Rohit Ramachandran". Nowrunning.com. 2011-08-26. பார்க்கப்பட்ட நாள் 2011-08-26.
- ↑ Malathi Rangarajan (27 August 2011). "It's a carnival out there". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 14 February 2012.