யுவான்ஃபுலைட்டு
போரேட்டு கனிமம்
யுவான்ஃபுலைட்டு (Yuanfuliite) என்பது ஒரு துணை உலோக கனிமமாகும்.[2] புவியியலாளர் யுவான் ஃபுலி கண்டறிந்த காரணத்தால் அவர் நினைவாக கனிமத்திற்கு யுவான்ஃபுலைட்டு எனப் பெயரிடப்பட்டது.[3]
யுவான்ஃபுலைட்டு | |
---|---|
வகை | கனிமம் |
இனங்காணல் | |
நிறம் | கருப்பு |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
மோவின் அளவுகோல் வலிமை | 5-6[1] |
மிளிர்வு | விடாப்பிடி ஒளிர்வு |
கீற்றுவண்ணம் | பழுப்பு கருப்பு |
உருசியா, சகா குடியரசு மற்றும் சைபீரியா போன்ற இடங்களில் இதைக் காணலாம்.[4]
உருமாற்றம் செய்யப்பட்ட மக்னீசியம் பளிங்கில் யுவான்ஃபுலைட்டு தோன்றுகிறது.[5]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் யுவான்ஃபுலைட்டு கனிமத்தை Yfl[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yuanfuliite".
- ↑ Neuendorf, Klaus K. E.; Institute, American Geological (2005). Glossary of Geology (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 730. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-922152-76-6.
- ↑ "Yuanfuliite". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
- ↑ Chukanov, Nikita V. (2013-12-03). Infrared spectra of mineral species: Extended library (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-7128-4.
- ↑ "Yuanfuliite" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.