யூட்டர்சென்

யூட்டர்சென் (Uetersen) எனப்து ஜெர்மனியின் வட பகுதியில் பின்னெபேர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஹாம்பூர்க் நகரில் இருந்து 30 கிமீ வடமேற்கே, எல்ம்ஷோர்ன் நகரில் இருந்து 7 கிமீ தெற்கே அமைந்துள்ளது.

  • மக்கள் தொகை: 17.866 (2006)
  • பரப்பளவு: 11,43 கிமீ²
யூட்டர்சென்
Rosenstadt Uetersen
யூட்டர்சென்னின் இருப்பிடத்தைக் காட்டும் ஜெர்மனியின் வரைபடம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூட்டர்சென்&oldid=1349577" இலிருந்து மீள்விக்கப்பட்டது