யூட்ரிகுலேரியா ஸ்ட்ரையேட்டுலா

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Utricularia sect. Phyllaria|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

யூட்ரிகுலேரியா ஸ்ட்ரையேட்டுலா (Utricularia striatula) என்பது யூட்ரிகுலேரியா பேரினத்தைச் சேர்ந்த சிறிய ஊனுன்ணித் தாவரமாகும். இது வெப்பமண்டல ஆப்பிரிக்கா முதல் நியூ கினியா வரை பரவியுள்ளது.[1] யூ. ஸ்டிரையேட்டுலா கல் அல்லது தாவரப் பட்டையின் புறவளரித் தாவரமாகும். இது கடல் மட்டம் முதல் 3300 மீ உயரம் வரை நிலவுகிறது. 1819 இல் ஜேம்சு எடுவார்டு சுமித்தால் முதலில் விவரிக்கப்பட்டது.[2]

யூட்ரிகுலேரியா ஸ்ட்ரையேட்டுலா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Utricularia sect. Phyllaria
இனம்:
இருசொற் பெயரீடு
Utricularia striatula
Sm.
வேறு பெயர்கள்
யூட்ரிகுலேரியா ஸ்ட்ரையேட்டுலா ஊதா மலர்கள்

செடி அமைவு தொகு

இச்செடியின் தண்டு கடினமானது. இதன் இலைகள் வட்ட வடிவமானது. இச்செடியில் பூச்சிகளைப் பிடிக்கப் பயன்படுத்தும் பைகள் ஒடுங்கிப்போய் முட்டை வடிவத்தில் இருக்கிறது. இப்பைகள் 1 மி.மீட்டருக்கும் குறைவான அளவே உடையது. இச்செடியில் ஊதா நிற மலர்கள் பூக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "Utricularia_striatula". World Checklist of Selected Plant Families. Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 2018-01-09.
  2. Taylor, Peter. (1989). The genus Utricularia - a taxonomic monograph. Kew Bulletin Additional Series XIV: London.