யூட்ரிகுலோரியா ஸ்டெல்லாரிஸ்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
யூட்ரிகுலோரியா ஸ்டெல்லாரிஸ் | |
---|---|
யூட்ரிகுலோரியா ஸ்டெல்லாரிஸ், around the leaves of Nymphaea lotus in Burkina Faso | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
துணைப்பேரினம்: | |
பிரிவு: | |
இனம்: | யூ.ஸ்டெல்லாரிஸ்
|
இருசொற் பெயரீடு | |
யூட்ரிகுலோரியா ஸ்டெல்லாரிஸ் L.f. |
U.Stellaris இச்செடி இந்தியா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வளர்கிறது. இது ஒரு நீரில் மிதக்கும் செடி ஆகும். இவற்றில் இரண்டு வகையான இலைகள் உள்ளன. ஒன்று நீரின் மீது மிதக்கிறது. மற்றொரு வகை இலை நீரின் அடிப்பகுதியில் உள்ளது. இவற்றில் சிறுசிறு பைகள் பூச்சிகளைப் பிடிப்பதற்கு உள்ளன. இப்பைகள் 2 மி.மீ. அளவே உடையது. இச்செடியில் மஞ்சள் நிறப்பூக்கள் மலர்கின்றன.
மேற்கோள்கள்
தொகு[1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.