யூத-உரோமைப் போர்கள்
யூத-உரோமைப் போர்கள் என்பது உரோமைப் பேரரசுக்கு எதிராக யூதேய மாகாண மற்ற கிழக்கு மத்தியதரை யூதர்களின் ஓர் பெரும் அளவிலான தொடர்ச்சியான போர்கள். சில மூலங்கள் முதலாம் யூத-உரோமைப் போர் (66-73) மற்றும் பார்-கோக்பா கிளர்ச்சி (132–135) என்பனவற்றை மட்டுமே குறிப்பிடுகின்றன. மற்ற மூலங்கள் கிடோஸ் போரையும் யூத-உரோமைப் போர்களில் ஒன்றாக குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும், இக்கிளர்ச்சி புலம்பெயர் யூதர்களால் சிரெனேசியாவில் ஆரம்பிக்கப்பட்டு, அதன் இறுதி நிலைகள் யூதேயா மாகாணத்தில் இடம்பெற்றன.
யூத-உரோமைப் போர்கள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
யூதர்களின் அடையாளமான மெனோரா உரோமைப் படைகளினால் எருசலேமிலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றது (கி.பி. 70) |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
உரோமைப் பேரரசு | சீலோட்டுகள்; யூத போராட்டக்காரர்கள்; பார்-கோக்பா படைகள். |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
தைத்தஸ் வஸ்பாசியன் மார்கஸ் லூபஸ் மார்சியஸ் டேர்பொ லூசியஸ் குயிட்டஸ் கேட்ரியன் | சீமோன் பார்-கியோரா, எலியேசர் பென் சீமோன், யோனத்தான் மீகுஸ் கலாவ்; ஆர்டேமியன், லூக்கஸ், யூலியன்; சீமோன் பார்-கோக்பா |
||||||||
பலம் | |||||||||
பெரும் கிளர்ச்சி: 30,000 (பெத் கொரொன்) - 60,000 (எருசலேம் முற்றுகை) கிடோஸ் போர்: கிழக்கு காலாட்படை பார்-கோக்பா கிளர்ச்சி: 7 முழு காலாட்படைகள் போர்க்குழுக்களுடன் துணைப்படைகளையும் கொண்டு மேலதிக 5 காலாட்படைகள் – கிட்டத்தட்ட மொத்தம்120,000. | பெரும் கிளர்ச்சி: 25,000+ யூத போராட்டக்காரர்கள்; 20,000 எடோமியன் கிடோஸ் போர்: பத்தாயிரங்கள் பார்-கோக்பா கிளர்ச்சி: 200,000 – 400,000 போராட்டக்காரர்கள் |
||||||||
இழப்புகள் | |||||||||
பெரும் கிளர்ச்சி: லீகியோ 11 அதன் இராணுவ சின்னத்தை இழந்தது, சீரியா படைப்பிரிவு அழிக்கப்பட்டது – கிட்டத்தட்ட 20,000 இழப்புக்கள்; கிடோஸ் போர்: 240,000 பொதுமக்கள் சைப்பிரசில் மரணம்,[1] 200,000 (சீரேன்); பார்-கோக்பா கிளர்ச்சி: லீகியோ 22 அழிக்கப்பட்டது, லீகியோ 9 கலைக்கப்பட்டது,[2] லீகியோ 10 பெரும் இழப்புக்குள்ளானது | பெரும் கிளர்ச்சி: 250 ஆயிரம்[3] – 1,1 மில்லியன் (யோசபஸ்சின்படி) யூதர்கள் கொலை செய்யப்பட்டனர்; 97,000 அடிமையாக்கப்பட்டனர்; கிடோஸ் போர்: சைப்பிரஸ் மற்றும் அலக்ஸ்சாந்திரியாவிலிருந்த யூத சமூகங்கள் நிர்மூலமாக்கப்பட்டன பார்-கோக்பா கிளர்ச்சி: 400,000[3] – 580,000 பொதுமக்களும் போராட்டக்காரர்களும் கொலை செய்யப்பட்டனர், 985 யூதேய கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன (கசியஸ் டியோவின்படி). |
குறிப்புக்கள்
தொகு- ↑ "Cyprus". JewishEncyclopedia.com.
- ↑ "Legio VIIII Hispana". Livius. Archived from the original on 2015-02-22. பார்க்கப்பட்ட நாள் 2012-07-30.
- ↑ 3.0 3.1 Rivka Shpak Lissak. "The Roman Policy: Elimination the Jewish National-Cultural Entity and the Jewish Majority in the Land of Israel". பார்க்கப்பட்ட நாள் 15 January 2011.