யூத பண்பாடு
யூத மக்களின் பண்பாடு யூத பண்பாடு ஆகும். எண்ணிக்கையில் சிறிய அளவு மக்கள் தொகுதி என்றாலும், உலக வரலாற்றில் முக்கிய திருப்பங்களின் மத்தியில் யூத மக்களும் அவர்களின் பண்பாடும் இருந்து வருகின்றது. இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி, உருசியா எனப் பல நாடுகளில் பரந்து வாழும் யூத மக்களின் பண்பாட்டில் யூத சமயமும், வரலாற்று நிகழ்வுகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நிற்கின்றன. யூத மக்களின் பண, அறிவு, அரசியல் செல்வாக்குக்கு அவர்களின் பண்பாடும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.[1][2][3]
இந்தியாவில் யூத பண்பாடு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Lawrence Schiffman, Understanding Second Temple and Rabbinic Judaism. KTAV Publishing House, 2003. p. 3.
- ↑ Biale, David, Not in the Heavens: The Tradition of Jewish Secular Thought, Princeton University Press, 2011, pp.5–6, 15
- ↑ Torstrick, Rebecca L., Culture and customs of Israel, Greenwood Press, 2004