யூரோகொப்டர் டைகர்
யூரோகொப்டர் டைகர் (Eurocopter Tiger) என்பது 2003 இல் சேவைக்கு பயன்படுத்திய நான்கு இதழ்கள், இரட்டைப் பொறி தாக்குதல் உலங்கு வானூர்தி. யூரோகொப்டர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இது செருமனியில் டைகள் என்றும் பிரான்சில் டைகிரே எனவும் அழைக்கப்படுகிறது.
டைகர் | |
---|---|
Eurocopter Tiger | |
வகை | தாக்குதல் உலங்கு வானூர்தி |
உற்பத்தியாளர் | யூரோகொப்டர் |
முதல் பயணம் | 27 ஏப்பிரல் 1991 |
அறிமுகம் | 2003 |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | பிரெஞ்சு தரைப்படை அவுத்திரேலிய தரைப்படை செருமனிய தரைப்படை இசுபானிய தரைப்படை |
உற்பத்தி | 1991-தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | 2012இன்படி 206[1] |
திட்டச் செலவு | €14.5 பில்லியன் |
அலகு செலவு | €27மில்லியன்[1] (டைகர் கப்) €35.6மி[1] (டைகர் கட்) |
விபரம் (டைகர் கப்)
தொகுவெளி ஒளிதங்கள் | |
---|---|
Eurocopter Tiger promotional video | |
Eurocopter Tiger Air Display at ILA Berlin Air Show 2012 |
Data from Wilson,[2][நம்பகமற்றது ] McGowen[3]
பொதுவான அம்சங்கள்
- அணி: Two: pilot and weapon systems officer
- நீளம்: 14.08 m fuselage (46 ft 2 in)
- சுழலியின் விட்டம்: 13.00 m (42 ft 8 in)
- உயரம்: 3.83 m (12 ft 7 in)
- டிஸ்க் பரப்பு: 133 m² (1,430 ft²)
- வெற்று எடை: 3,060 kg (6,750 lb)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 6,000 kg (13,000 lb))
- சக்திமூலம்: 2 × MTU Turbomeca Rolls-Royce MTR390 turboshafts, 958 kW (1.303 shp) each
- Internal fuel capacity: 1,080 kg (2,380 lb)
செயல்திறன்
- கூடிய வேகம்: 290 km/h with mast, 315 km/h without mast (157 knots, 181 mph with mast, 170 knots or 196 mph without mast)
- வீச்சு: 800 km (430 nm, 500 mi) combat (with external tanks in the inboard stations: 1,300km)
- பறப்புயர்வு எல்லை: 4,000 m (13,000 ft)
- மேலேற்ற வீதம்: 10.7 m/s (2,105 ft/min)
ஆயுதங்கள்
- துப்பாக்கிகள்:
- 1× 30 mm (1.18 in) GIAT 30 cannon in chin turret, with up to 450 rounds.
On each of its two inner hardpoints and two outer hardpoints the Eurocopter Tiger can carry a combination of the following weapons:
- Inner hardpoints:
- Outer hardpoints:
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Projet de loi de finances pour 2013 : Défense : équipement des forces" (in பிரெஞ்சு). Senate of France. 22 November 2012. Archived from the original on 26 March 2013. பார்க்கப்பட்ட நாள் 7 November 2013.
- ↑ Wilson, Stewart. Combat Aircraft since 1945. Fyshwick, Australia: Aerospace Publications, 2000. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-875671-50-1.
- ↑ McGowen 2005, p. 235.