யூ. ஆர். பிரதீப்

இந்திய அரசியல்வாதி

யூ. ஆர். பிரதீப் (U. R. Pradeep) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் தற்போதைய கேரள சட்டப்பேரவையின் சேலக்கரை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். இவர் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர் கேரள மாநில பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும் ஆவார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. LDF Candidate List 2016 for Kerala Election
  2. "UR Pradeep - Chelakkara LDF Candidate Kerala Assembly Elections 2016, Votes, Lead". www.keralaassembly.com. Archived from the original on 2016-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூ._ஆர்._பிரதீப்&oldid=3633611" இலிருந்து மீள்விக்கப்பட்டது