யெசீ கிறித்தியான்சென்

யெசீ கிறித்தியான்சென் (Jessie Christiansen)) ஓர் ஆத்திரேலிய-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் நாசாவின் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் புறக்கோள் அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

யெசீ கிறித்தியான்சென்
Jessie Christiansen
படித்த கல்வி நிறுவனங்கள்நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகம் ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகம்
பணியகம்நாசா புறக்கோள் அறிவியல் நிறுவனம் கால்டெக்
அறியப்படுவதுபுறக்கோள்கள், மக்கள் அறிவியல்

கல்வி

தொகு

2002 ஆம் ஆண்டில் யெசி கிறித்தியான்சென் பிரிசுபேனில் உள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் இளங்கலை அறிவியல் (மேம்பட்ட ஆய்வுகள்) படித்து முடித்தார். கான்பெராவில் உள்ள ஆத்திரேலியன் தேசியப் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் இள்நிலை அறிவியல் பட்டம் பெறுவதற்காக இவர் தனது படிப்பைத் தொடர்ந்தார்.[1] மைக்கேல் ஆசுலேயின் மேற்பார்வையின் கீழ் 2007 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[2][3]

ஆராய்ச்சி

தொகு

மக்கள் ஈடுபாடும் உறவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Introducing Jessie Christiansen" (in en-US). astrotweeps. 2016-04-04. https://astrotweeps.wordpress.com/2016/04/04/introducing-jessie-christiansen/. 
  2. "Michael Ashley". newt.phys.unsw.edu.au. பார்க்கப்பட்ட நாள் 2018-01-16.
  3. A tale of two surveys: searching for extrasolar planets from Australia and Antarctica (PhD thesis). University of New South Wales. 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யெசீ_கிறித்தியான்சென்&oldid=3978908" இலிருந்து மீள்விக்கப்பட்டது