யேம்சு ராண்டி

யேம்சு ராண்டி (James Randi, ஆகத்து 7, 1928 – அக்டோபர் 20, 2020) ஒரு கனடிய-அமெரிக்க அரங்கு மத்திரக்காரர், அறிவியல் ஐயுறவியலாளர். இவர் மீவியற்கை மற்றும் போலி அறிவியல் கோரிக்கைகளுக்கு சவால் விட்டு, அவற்றை வெளிக் கொண்ணர்வதற்காக பெரிதும் அறியப்படுகிறார். இவரது யேம்சு ராண்டி கல்வி அறக்கட்டளையும் இத்தகையை பணியில் ஈடுபட்டுள்ளது.

யேம்சு ராண்டி
James Randi
Preferred official head-shot from James Randi Educational Foundation.jpg
பிறப்புஆகத்து 7, 1928(1928-08-07)
தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா
இறப்புஅக்டோபர் 20, 2020(2020-10-20) (அகவை 92)
பிளாண்டேசன், புளோரிடா, அமெரிக்கா[1]
குடியுரிமை
பணி
  • மாயக்காரர்
  • நூலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1946−2015
வாழ்க்கைத்
துணை
ஒசே அல்வாரெசு[2]
கையொப்பம்
வலைத்தளம்
web.randi.org

மேற்கோள்கள்தொகு

  1. Fox, Margalit (October 21, 2020). "James Randi, Magician Who Debunked Paranormal Claims, Dies at 92". nytimes.com. த நியூயார்க் டைம்ஸ். October 22, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 22, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. Valys, Phillip (March 26, 2015). "Now you see them: The tricky world of the Amazing Randi and Jose Alvarez". Southflorida.com. October 21, 2020 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யேம்சு_ராண்டி&oldid=3062416" இருந்து மீள்விக்கப்பட்டது