யேர்மன் தமிழ் தமிழ் யேர்மன் அகராதி
யேர்மன் தமிழ் தமிழ் யேர்மன் அகராதி என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அகராதி ஆகும். இந்த அகராதியில் 100 000 மேற்பட்ட சொற்களும், 15 000 மேற்பட்ட சொற்றொடர்களும், பழமொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை கனகசபாபதி சரவணபவன் அவர்கள் உருவாக்கினார். யேர்மன் மொழி கற்பதற்கென பல பின்னிணைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.[1] திருகோணமலைப் பதிப்பகம் வெளியிட்டது. இதன் முதற்பதிப்பு 1992 ம் ஆண்டு வெளிவந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ் - ஜேர்மன், ஜேர்மன் - தமிழ் அகராதி". Archived from the original on 2011-01-30. பார்க்கப்பட்ட நாள் 2011-01-30.