யொகான் பிரட்ரிக் கேர்பார்ட்

யொகான் பிரட்ரிக் கேர்பார்ட் (1776 - 1841) பெஸ்டலோசியின் மாணவர்களுள் ஒருவர். தமது ஆசிரியரின் கல்விக் கோட்பாடுகளுக்கு மேலும் வலுவூட்ட முயன்றார். கற்பித்தலில் உளவியலின் முக்கியத்துவத்தையும் செயல்முறைப் பாங்குகளையும் ஆழ்ந்து வலியுறுத்திய கல்வியாளராக அவர் விளங்கினார். இசை, கணிதம், தத்துவம், சட்டம் போன்ற பல்துறைகளில் இவர் பாண்டித்தியம் பெற்றிருந்தமையால் அனைத்து அறிவுப் புலங்களிலுமிருந்து கிடைக்கபெற்ற அனுபவங்களைச் சிறார் கல்வியியலிலே பயன்படுத்தினார்.

யொகான் பிரட்ரிக் கேர்பார்ட்
Johann Friedrich Herbart Edit on Wikidata
பிறப்பு4 மே 1776
ஓல்டென்பர்க்
இறப்பு14 ஆகத்து 1841 (அகவை 65)
கோட்டிங்கென்
பணிமெய்யியலாளர், உளவியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், ஆசிரியர்
கையெழுத்து

இவரது நூல்கள்

தொகு
  • கற்பித்தலியற் கோட்பாடு பற்றிய சுருக்கம்
  • கற்பித்தலியல் விஞ்ஞானம்
  • கல்வி விஞ்ஞானம்
  • கல்விக்கான கலைச் சொற்றொகுதி
  • கற்பித்தலியற் சுருக்கம்
  • புலக்காட்சி அடிப்படைகள்

வெளி இணைப்புக்கள்

தொகு