யோசப் மதன்

இந்திய அரசியல்வாதி

யோசப் மதன் (Joseph Mathen) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1917 ஆம் ஆண்டு பிறந்தார். கேரள சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த இவர் 1960 முதல் 1966 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக கேரள சட்டமன்ற உறுப்பினராக்வும் மாநிலங்களவை உறுப்பினராகவும் மதன் பதவி வகித்தார்.. மேலும் கேரள பிரதேச காங்கிரசு செயற்குழுவில் இருந்த மூன்று பொதுச் செயலாளர்களில் ஒருவராக இவரும் முக்கிய பதவி வகித்தார். கேரள மாணவர் ஓன்றியத்தின் தொடக்கம் மற்றும் அதன் வளர்சி இரண்டிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 1995 ஆம் ஆண்டு இவர் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. India. Parliament. Rajya Sabha (1964). Who's who. Lok Sabha Secretariat. https://books.google.com/books?id=YDwEAAAAMAAJ&pgis=1. பார்த்த நாள்: 2008-01-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசப்_மதன்&oldid=2711361" இலிருந்து மீள்விக்கப்பட்டது