யோசு கட்டுகாரன்
இந்திய அரசியல்வாதி
யோசு கட்டுகாரன் (Jose Kattukkaran; 1931/1932 – 5 மே 2024)[1] என்பவர் ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். யோசு இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர்.கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் மாவட்டத்தின் முதல் மாநகராட்சி மேயர் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி திருச்சூர் மாநகராட்சி ஆரம்பித்த நாள் முதல் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை மேயராக பதவியில் இருந்தார்.[2][3][4]
யோசு கட்டுகாரன் | |
---|---|
திருச்சூர் மேயர் | |
பதவியில் 5 அக்டோபர் 2001 – 3 ஏப்ரல் 2004 | |
பின்னவர் | ஆர்.பிந்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திருச்சூர் நகரம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | திருச்சூர் நகரம், கேரளா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "First Thrissur Mayor Jose Kattukaran dies at 92". Mathrubhumi. 5 May 2024. https://english.mathrubhumi.com/news/kerala/mayor-jose-kattukaran-dies-1.9534909.
- ↑ "Tourism and Sports". Thrissur Corporation. Archived from the original on 4 July 2011. பார்க்கப்பட்ட நாள் 23 September 2010.
- ↑ "Church should take steps to arrest spread of AIDS". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 22 September 2010.
- ↑ "Murali, others acquitted". The Hindu (Chennai, India). 2007-12-21 இம் மூலத்தில் இருந்து 2007-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071225075612/http://www.hindu.com/2007/12/21/stories/2007122154340500.htm. பார்த்த நாள்: 22 September 2010.