யோன் வில்லி அன் சன்ஸ்

அமெரிக்க பதிப்பக நிறுவனம்

யோன் வில்லி அன் சன்ஸ் (John Wiley & Sons) ஓர் உலகளாவிய பதிப்பகம் ஆகும். நூல்கள், ஆய்விதழ்கள், கலைக்களஞ்சியங்களை அச்சிலும் இணையத்திலும் வெளியிடுகிறது. இது 1807 இல் சார்ள்ஸ் வில்லியால் ஐக்கிய அமெரிக்காவின் மான்காட்டனில் தொடங்கப்பட்டதாகும். 2007 இல் பிளக்வெல் நிறுவனத்தை வாங்கிக் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோன்_வில்லி_அன்_சன்ஸ்&oldid=2222996" இலிருந்து மீள்விக்கப்பட்டது