யோமா
யோமா | |
---|---|
'யோமா சபீனா' | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | நிம்ப்பாலிடே
|
துணைக்குடும்பம்: | நிம்ப்பாலினே
|
சிற்றினம்: | ஜுனொனினீ
|
பேரினம்: | யோமா தோகெர்த்தி, 1886
|
சிற்றினங்கள் | |
உரையில் காண்க |
யோமா (Yoma) என்பது நிம்பாலிட் பட்டாம்பூச்சி பேரினமாகும்.
சிற்றினங்கள்
தொகுயோமா பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[1]
- யோமா அல்ஜினா (போயிஸ்டுவல், 1832) [2] (நியூ கினி மற்றும் சுற்றியுள்ள தீவுகள்)
- யோமா சபீனா (கிராமர், [1780]) [3] – ஆத்திரேலிய களவாடி (தென்கிழக்கு ஆசியாவிலிருந்து ஆத்திரேலியா வரை பரவலாக)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yoma Doherty, 1886" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
- ↑ Savela, Markku. "Yoma algina (Boisduval, 1832)". NIC.FUNET.FI.
- ↑ "Yoma sabina (Cramer, 1780)". Atlas of Living Australia.