ரகுநாதன் ஸ்ரீஆனந்த்

ரகுநாதன் ஸ்ரீஆனந்த் [பி

ரகுநாதன் சிறீஆனந்த் (Raghunathan Srianand) (பிறப்பு: பிப்ரவரி 1, 1969) பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையத்தில் பணிபுரியும்[1] ஓர் இந்திய அண்டவியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் செய்த முதன்மை ஆய்வுகளுள் ஒன்று அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சினில் படிமலர்ந்த செம்பெயர்ச்சி குறித்ததாகும். மேலும் அடிப்படை மாறிலிகள் குறித்த இவரது ஆராய்ச்சிகளுக்காகவும் 2008ஆம் ஆண்டு இவருக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது[2]. சிறீஆனந்து பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆவார்]][3] இவர் பெரிமீட்டர் கோட்பாட்டு இயற்பியல் நிறுவன உருப்பினரும் ஆவார்.[4]

வானியற்பியலில் நோக்கீட்டு, கோட்பாட்டுப் பணிகளில் கவனம் க்குவிக்கும் இவர் குவேசார்களி உறிஞ்சல் கதிர்நிரல் வரிகளைப் பயன்படுத்தி, அடிப்படை மாறிலிகளைன் வேறுபாட்டு வரம்புகளின் புரிதலை விரிவுபடுத்தியுள்ளார்.[5] உயர் z துகள் உள்ள முதனிலைப் பால்வெளிகள், அடிப்படை மாறிலிகளின் கால்வெளி வேறுபாடு, அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு வெப்பநிலையில் செம்பெயர்ச்சியின் படிமலர்ச்சி. IGM உருவாக்கமும் படிமலர்ச்சியும் ஆகியன் இவரது ஆய்வுப் பகுதிகளாகும்.[6]இவரது ஆய்வுகள் பல கட்டுரைகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.[7][note 1] and Google Scholar, an online article repository of scientific articles, has listed 306 of them.[8]இவருக்கு 2008 இல் இந்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சியின் உயர்முகமையான அரிவியல், தொழிலக ஆறாய்ச்சி மன்றம், இந்திய அறிவியல் விருதுகளை மிக உயர்ந்த அறிவியல் தொழில்நுட்பத்துக்கான [[சாந்தி சுவரூப் பட்னாகர் விருதை அளித்தது.[9][note 2]

தேர்ந்தெடுத்த நூல்தொகை தொகு

மேலும் காண்க தொகு

  • செம்பெயர்ச்சி வெளிக் குலைவுகள்


குறிப்புகள் தொகு

  1. காண்க, தேர்ந்தெடுத்த நூல் தொகை பிரிவு.
  2. Long link - விவரங்களைக் காண, விருது வழங்கிய ஆண்டைத் தேர்வுசெய்து பார்க்கவும்.

மேற்கோள்கள் தொகு

  1. "ஐயூசிஏஏ - Summary of faculty research interests". Archived from the original on 2010-06-11. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2021.
  2. "Brief Profile of the Awardee". பார்க்கப்பட்ட நாள் 28 மே 2021.
  3. "Raghunathan Srianand on IAU". International Astronomical Union. 2017-11-01. பார்க்கப்பட்ட நாள் 2017-11-01.
  4. "Srianand on PI". Perimeter Institute for Theoretical Physics. 2017-11-01. பார்க்கப்பட்ட நாள் 2017-11-01.
  5. "Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners" (PDF). Council of Scientific and Industrial Research. 2017-10-17. பார்க்கப்பட்ட நாள் 2017-10-17.
  6. "Research at IUCAA". Inter-University Centre for Astronomy and Astrophysics. 2017-11-01. Archived from the original on 2010-06-11. பார்க்கப்பட்ட நாள் 2017-11-01.
  7. "On ResearchGate". On ResearchGate. 2017-10-17. பார்க்கப்பட்ட நாள் 2017-10-17.
  8. "On Google Scholar". Google Scholar. 2017-10-31. பார்க்கப்பட்ட நாள் 2017-10-31.
  9. "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2017-11-11. பார்க்கப்பட்ட நாள் 2017-11-11.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகுநாதன்_ஸ்ரீஆனந்த்&oldid=3779969" இலிருந்து மீள்விக்கப்பட்டது