ரகுமான் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

ரகுமான் 1967, மே 23-ல் அபுதாபியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் ரசின் ரகுமான் என்பதாகும். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.[1] 1983-ல் வெளிவந்த கூடுவிடே என்ற மலையாளப் படம் மூலம் அறிமுகம் ஆனார்.

ரகுமான்
Rahman
பிறப்புரசின் ரகுமான்
அபுதாபி
செயற்பாட்டுக்
காலம்
1983 - தற்போது
உயரம்6 அடி
சமயம்இஸ்லாம்
வாழ்க்கைத்
துணை
மெஹ்ருனிசா
பிள்ளைகள்ருஸ்டா, அலிசா
வலைத்தளம்
http://www.actorrahman.com

புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் பாலச்சந்தர் இவரை வைத்து இயக்கினார்.[2]

ஆதாரங்கள்

தொகு
  1. "Manorama Online | Interviews". manoramaonline.com. Archived from the original on 2013-11-28. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
  2. http://cinema.dinamalar.com/tamil-news/38004/cinema/Kollywood/Rahman-taking-different-action.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகுமான்_(நடிகர்)&oldid=3792235" இலிருந்து மீள்விக்கப்பட்டது