ரங்கநாயகி (இராகம்)

ரங்கநாயகி முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு

இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), பஞ்சமம் (ப1), சுத்த தைவதம் (த1), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி11 ப த1
அவரோகணம்: ச த1 ப க1 ரி1

இந்த இராகத்தில் எல்லா சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கநாயகி_(இராகம்)&oldid=3767919" இலிருந்து மீள்விக்கப்பட்டது