ரணமோசன கணபதி

ரணமோசன கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 25வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் ரணமோசன கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்புதொகு

பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தரித்தவர். வெண்பளிங்கு போன்ற மேனியர். செந்நிறப் பட்டாடை உடது்தியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரணமோசன_கணபதி&oldid=1962446" இருந்து மீள்விக்கப்பட்டது