ரத்தன் குமாரி

இந்திய அரசியல்வாதி

ரத்தன் குமாரி தேவி (Ratan Kumari Devi) ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் சார்பாக மாநிலங்களவை மேல்சபையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினராக பதவி வகித்தார்.[1][2]

ரத்தன் குமாரி தேவி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1976-1994
தொகுதிமத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேச சட்டமன்றம் ,சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1962-1976
முன்னையவர்நாராயண் சிங்
பின்னவர்ராம் சந்திர மகேஸ்வரி
தொகுதிபிபாரியா (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ரத்தன் குமாரி

(1913-12-13)13 திசம்பர் 1913
இறப்பு16 ஏப்ரல் 2003(2003-04-16) (அகவை 89)
போபால்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்பிபாரியா

குறிப்புகள்

தொகு
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்தன்_குமாரி&oldid=3480435" இலிருந்து மீள்விக்கப்பட்டது