ரன்வீர் சிங்

இந்திய நடிகர்

ரன்வீர் சிங் இவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர். இவர் 2010ஆம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப்படத்தில் இந்தித் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

ரன்வீர் சிங்
Singh at a promotional event for Gunday, 2014
பிறப்புRanveer Singh Bhavnani
6 சூலை 1985 ( 1985 -07-06) (அகவை 39)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–அறிமுகம்
உறவினர்கள்அனில் கபூர், ரியா கபூர், சோனம் கபூர்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ரன்வீர் சிங் 1985 சூலை 6 அன்று மும்பையில் பிறந்தார். இவரின் தந்தை ஜாக்ஜித் சிங் பவானி, தாயார் அஞ்சு. இவருக்கு ரித்திகா என்ற அக்கா ஒருவரும் உள்ளார்.

திரைப்படங்கள்

தொகு
  • 2010: பேண்ட் சர்மா பாராத்
  • 2011: Ladies vs Ricky Bahl
  • 2013: பாம்பே டாக்கீஸ்
  • 2013: லூதெரா
  • 2013: ராம் லீலா
  • 2014: Gunday
  • 2014: Finding Fanny Fernandes Films that have not yet been released (குணச்சித்திர தோற்றம்)
  • 2014: கில் தில் (படப்பிடிப்பு)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரன்வீர்_சிங்&oldid=4246098" இலிருந்து மீள்விக்கப்பட்டது