ரமணா (2002 திரைப்படம்)

ரமணா (Ramanaa) 2002ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சிம்ரன் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

ரமணா (2002 திரைப்படம்)
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்புஆஸ்கார் V.இரவிச்சந்திரன்
கதைஏ. ஆர். முருகதாஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
சிம்ரன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்ஆஸ்கார் பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர், 2002
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமணா_(2002_திரைப்படம்)&oldid=3444642" இருந்து மீள்விக்கப்பட்டது