ரமல்லா (Ramallah, அரபு மொழி: رام الله‎) என்பது (ஆரமேயத்தில் "உயரமான இடம்" அல்லது "மலை" எனவும் அரபில் "அல்லா" எனவும், "கடவுளின் உயரம்" என அர்த்தமுடையது)[2] வட எருசலேமிலிருந்து 10 கி.மீ. (6 மைல்) தொலைவில் மத்திய மேற்குக் கரையில் அமைந்துள்ள ஓர் நகரம். இது பாலஸ்தீனின் நிர்வாக தலைநகராகச் செயற்படுகின்றது. இதன் சனத்தொகை 27,092 ஆகும்.[1].

ரமல்லா
ஏனைய transcription(s)
 • அரபிرام الله
 • Also spelledRamallah (official)
Ramallah Skyline
Ramallah Skyline
அதிகார சபைRamallah & al-Bireh
உருவாக்கம்16ம் நூற்றாண்டு
அரசு
 • வகைCity (from 1995)
 • நிருவாகத் தலைவர்மூசா கடிட்
பரப்பளவு
 • Jurisdiction16,344 dunams (16.3 km2 or 6.3 sq mi)
மக்கள்தொகை
 (2007)[1]
 • Jurisdiction27,092
இணையதளம்www.ramallah.ps

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 2007 PCBS Population. Palestinian Central Bureau of Statistics. p.53. (Arabic)
  2. "Ramallah.ps". Ramallah.ps. Archived from the original on நவம்பர் 5, 2011. பார்க்கப்பட்ட நாள் November 13, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமல்லா&oldid=4104680" இலிருந்து மீள்விக்கப்பட்டது