ரமா வைத்தியநாதன்

புதுதில்லியைச் சேர்ந்த இந்திய பரதநாட்டியக் கலைஞர்

ரமா வைத்தியநாதன் (Rama Vaidyanathan) இந்திய நாட்டின் தில்லி நகரைச் சேர்ந்த ஒரு பரதநாட்டிய கலைஞராவார். இவர் சி. வி. காமேசு என்பவரை மணந்தார். காமேசு இந்திய இட்டாச்சி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாவார். இவர் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரும் பத்மசிறீ விருது பெற்றவருமான சரோசா வைத்தியநாதனின் மகனாவார்.[1][2][3][4] ரமா வைத்தியநாதன் யாமினி கிருஷ்ணமூர்த்தி, சரோஜா வைத்தியநாதன் ஆகிய இருபெரும் கலைஞர்களால் பட்டை தீட்டப்பட்டவராவார். இவர் ஏறக்குறைய 35 ஆண்டுகளாக உலகின் பல நாடுகளின் பிரபல அரங்குகளில் தன் நடனத்தை நிகழ்தியுள்ளார்.[5]

2009 ஆம் ஆண்டில் ரமா வைத்தியநாதன்

ரமா வைத்தியநாதன் 2017 ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார்.[6] மியூசிக் அகாதெமியின் 2020 ஆண்டுக்கான நிருத்திய கலாநிதி விருதைப் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. Natascha Shah (9 June 2010). "Amazing grace". India Today. http://indiatoday.intoday.in/story/amazing-grace/1/100863.html. பார்த்த நாள்: 10 October 2016. 
  2. Srikanth, Rupa (21 January 2016). "A blaze of energy" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/features/friday-review/dance/rama-vaidyanathans-bharatanatyam-repertoire-was-enjoyable/article8134825.ece. பார்த்த நாள்: 10 October 2016. 
  3. Chitra Mahesh (21 December 2011). "‘Chennai is intoxicating’ - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/amplsquoChennai-is-intoxicatingamprsquoampnbsp/articleshow/11190714.cms?. பார்த்த நாள்: 10 October 2016. 
  4. Malavika Vettath (25 March 2013). "Eastern rhythms at the Soorya India Festival | The National". The National. http://www.thenational.ae/arts-culture/on-stage/eastern-rhythms-at-the-soorya-india-festival. பார்த்த நாள்: 10 October 2016. 
  5. "மியூசிக் அகாடமி நாட்டிய விழா: நிருத்திய கலாநிதிகளும் சிலரின் நிருத்தங்களும்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2021-01-19. பார்க்கப்பட்ட நாள் 2020-04-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமா_வைத்தியநாதன்&oldid=3650238" இலிருந்து மீள்விக்கப்பட்டது