ரமேஷ் ராத்தோடு

இந்திய அரசியல்வாதி

ரமேஷ் ராத்தோடு (ஆங்கில மொழி: Ramesh Rathod, பிறப்பு:20 அக்டோபர் 1966) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 16ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார் [1][2]

ரமேஷ் ராத்தோடு
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
தொகுதிஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 அக்டோபர் 1966 (1966-10-20) (அகவை 57)
ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
வாழிடம்(s)ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Ramesh Rathod files nomination from three constituencies, son from two". Thehindu website. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/ramesh-rathod-files-nomination-from-three-constituencies-son-from-two/article5863846.ece. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-19. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_ராத்தோடு&oldid=3926742" இலிருந்து மீள்விக்கப்பட்டது