ரம்மி, சீட்டு விளையாட்டு
ரம்மி (Rummy) மனிதத் திறனை வளர்க்கும் சீட்டு விளையாட்டுகளில் ஒன்றாகும். ரம்மி சீட்டு விளையாட்டில் ஏஸ், 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ஜாக்கி, இராணி மற்றும் இராஜா என பதிமூன்று வரிசைகள் கொண்ட 52 சீட்டுகள் வைத்து, இரண்டிற்கும் அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் விளையாடலாம். வீடுகளிலும், பொது இடங்களிலும், மன மகிழ் மன்றங்களில் இரம்மி சீட்டு விளையாட்டு பொழுது போக்குடன், திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.[1] இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், மெக்சிகோவின் சீட்டு விளையாட்டு முறையிலிருந்து ரம்மி விளையாட்டு உருவானதாக கருதப்படுகிறது.
தோற்றம் | அமெரிக்கா |
---|---|
வயது வரம்பு | அனைவரும் |
சீட்டுகள் | (52) விளையாட்டு வகைக்கு தகுந்தார் போல் மாறுபடும் |
Deck | பிரெஞ்சு |
விளையாடும் முறை | கடிகார சூழல்சுற்று |
விளையாடும் நேரம் | 15 நிமிடம். |
சீரற்ற வாய்ப்பு | நடுத்தரம் |
பல வகையான ரம்மி விளையாடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளது.[2]
இணையத்தில் ரம்மி
தொகுதற்போது இணைய வாயிலாக பணம் வைத்து ரம்மி சீட்டு விளையாடும் போக்கு அதிகரித்துள்ளது. [3][4]