ரமல்லா
(ரம்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரமல்லா (Ramallah, அரபு மொழி: رام الله) என்பது (ஆரமேயத்தில் "உயரமான இடம்" அல்லது "மலை" எனவும் அரபில் "அல்லா" எனவும், "கடவுளின் உயரம்" என அர்த்தமுடையது)[2] வட எருசலேமிலிருந்து 10 கி.மீ. (6 மைல்) தொலைவில் மத்திய மேற்குக் கரையில் அமைந்துள்ள ஓர் நகரம். இது பாலஸ்தீனின் நிர்வாக தலைநகராகச் செயற்படுகின்றது. இதன் சனத்தொகை 27,092 ஆகும்.[1].
ரமல்லா | |
---|---|
ஏனைய transcription(s) | |
• அரபி | رام الله |
• Also spelled | Ramallah (official) |
அதிகார சபை | Ramallah & al-Bireh |
உருவாக்கம் | 16ம் நூற்றாண்டு |
அரசு | |
• வகை | City (from 1995) |
• நிருவாகத் தலைவர் | மூசா கடிட் |
பரப்பளவு | |
• Jurisdiction | 16,344 dunams (16.3 km2 or 6.3 sq mi) |
மக்கள்தொகை (2007)[1] | |
• Jurisdiction | 27,092 |
இணையதளம் | www.ramallah.ps |
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 2007 PCBS Population. Palestinian Central Bureau of Statistics. p.53. (Arabic)
- ↑ "Ramallah.ps". Ramallah.ps. Archived from the original on நவம்பர் 5, 2011. பார்க்கப்பட்ட நாள் November 13, 2011.