ரஹ்மத் (சிற்றிதழ்)

ரஹ்மத் இந்தியா, திருநெல்வேலியிலிருந்து 1962ம் ஆண்டு முதல் வெளிவரும் ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • மௌலவி கலிலுர் ரஹ்மான் ரியாஜி.

இதன் முதலாவது ஆசிரியராக பணியாற்றியவர்.

பணிக்கூற்று

தொகு

இஸ்லாமிய கலைஞான திங்கள் வெளியீடு

பொருள்

தொகு

'ரஹ்மத்' என்ற அரபுப் பதத்தின் தமிழ் கருத்து 'அருள்' என்பதாகும்.

உள்ளடக்கம்

தொகு

இசுலாமிய இதழியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக திகழ்ந்த ரஹ்மத்தில் இசுலாமிய இலக்கிய ஆக்கங்களும், இசுலாமிய ஆய்வியல் ஆக்கங்களும் இசுலாமிய உலக செய்தி ஆய்வுகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், கேள்வி பதில்கள் நேர்காணல்கள், இசுலாமிய சமூகப் பிரச்சினைகள் போன்ற பல்துறை அம்சங்கள் இவ்விதழில் உள்வாங்கப்பட்டு வந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஹ்மத்_(சிற்றிதழ்)&oldid=746877" இலிருந்து மீள்விக்கப்பட்டது