ராகவ் லக்கன்பால்

இந்திய அரசியல்வாதி

ராகவ் லக்கன்பால் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பதினாறாவது இந்திய மக்களவையில் உறுப்பினராக உள்ளார். இவர் உத்தரப் பிரதேசத்தின் சகாரன்பூர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் 1974-ஆம் ஆண்டில் அக்டோபர் 28-ஆம் நாளில் பிறந்தவர். பதினாறாவது மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சகாரன்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[2]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகவ்_லக்கன்பால்&oldid=3480432" இலிருந்து மீள்விக்கப்பட்டது