ராஜசேகர் (தெலுங்கு நடிகர்)

நடிகர்

ராஜசேகர் இந்தியத் திரைப்படத்துறையைச் சேர்ந்த நடிகராவார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் நன்கு அறியப்படுபவராக இருக்கிறார். சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எண்ணற்ற மாறுபட்ட கதைப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகராக உள்ளார். மனோகரன் இயக்கத்தில் வெளிவந்த நண்டு திரைப்படத்தில் நடித்துள்ளார்.[1][2][3]

ராஜசேகர்
பிறப்பு4 பெப்ரவரி 1962 (1962-02-04) (அகவை 62)
இலட்சுமிபுரம், தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1985–தற்போது
வாழ்க்கைத்
துணை
ஜீவிதா
பிள்ளைகள்சிவானி
சிவத்மிகா

மேற்கோள்கள்

தொகு
  1. Bhat, Prashanth. "Turmoil in T-town". https://timesofindia.indiatimes.com/others/news-interviews/Turmoil-in-T-town/articleshow/7099300.cms. 
  2. "Rajasekhar finds policeman's role irresistible". Archived from the original on 3 December 2013.
  3. "Nature Waldorf School Hyderabad Admissions 2011-12".

வெளி இணைப்புகள்

தொகு