ராஜன் சால்வி
இந்திய அரசியல்வாதி
இராஜன் சால்வி (Rajan Salvi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரத்னகிரி மாவட்டத்தில் பிறந்த ஒரு சிவ சேனா அரசியல்வாதியாவார்.[1]. மகாராஷ்டிராவில் கொங்கன் ராஜ்பூர் சட்டசபை தொகுதியில் இருந்து தற்போது சட்டசபை உறுப்பினராக உள்ளார்.இவர் சிவசேனாவின் உறுப்பினராக உள்ளார். 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான மகாராஷ்டிர சட்டமன்றத்தில் அவர் தொடர்ச்சியாக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]
ராஜன் சால்வி | |
---|---|
ராஜன் சால்வி | |
மகாராஷ்டிரா சட்டசபை உறுப்பினர் | |
தொகுதி | ராஜ்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியாn |
அரசியல் கட்சி | சிவசேனா |
வாழிடம் | ரத்னகிரி |
பதவிகள்
தொகுமேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Rajapur Vidhan Sabha constituency result 2019".
- ↑ "Sitting and previous MLAs from Rajapur Assembly Constituency". http://www.elections.in/maharashtra/assembly-constituencies/rajapur.html.
- ↑ "Rajapur Assembly election Result 2009". http://www.empoweringindia.org/new/constituency.aspx?eid=431&cid=267.
- ↑ "Rajapur Assembly election Result 2014". http://www.empoweringindia.org/new/constituency.aspx?eid=1018&cid=267.