ராஜாத்தி (திரைப்படம்)

ராஜாத்தி1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். லக்ஸ்மணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், உதயா சந்திரிக்கா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ராஜாத்தி
இயக்கம்எம். லக்ஸ்மணன்
தயாரிப்புபெர்னாண்டஸ்
அசோசியேட் ஆர்டிஸ்ட்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமுத்துராமன்
உதயா சந்திரிக்கா
வெளியீடுசெப்டம்பர் 23, 1967
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாத்தி_(திரைப்படம்)&oldid=3894560" இலிருந்து மீள்விக்கப்பட்டது