ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை
ராஜுவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இந்திய நாட்டின் புதுச்சேரி ஒன்றியத்தின் தலைநகரான பாண்டிச்சேரியில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவமனை ஆகும்[1][2]. இது 300 ஆண்டுகாள பழமைவாய்ந்தது [3]. 2017 ஆம் ஆண்டு 270 படுக்கை வசதியில் இருந்து 700 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது [4].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Puducherry stays ahead in healthcare - Delhi". தி இந்து. 2012-06-04. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/puducherry-stays-ahead-in-healthcare/article3487974.ece. பார்த்த நாள்: 2016-11-16.
- ↑ "Injectable Polio Vaccine launched at govt. hospital". தி இந்து. 2016-04-22. http://www.thehindu.com/news/cities/puducherry/injectable-polio-vaccine-launched-at-govt-hospital/article8507030.ece. பார்த்த நாள்: 2016-11-16.
- ↑ Nair, Rajesh B. (2019-06-14). "Puducherry’s oldest government hospital in dire straits" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/puducherry/puducherrys-oldest-government-hospital-in-dire-straits/article27902715.ece.
- ↑ Staff Reporter (2017-06-06). "Rajiv Gandhi hospital to get more beds" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/puducherry/rajiv-gandhi-hospital-to-get-more-beds/article18732448.ece.