ராஜேந்திரகுமார்
இராஜேந்திரகுமார் (Rajendirakumar) தமிழ்நாட்டில் வாழ்ந்த எழுத்தாளர் [1]; தேராயமாக 500 நெடுங்கதைகளையும் 300 சிறுகதைகளையும் எழுதியவர். 1963ஆம் ஆண்டில் குமுதத்தில் எழுதியத் தொடங்கியவர். 'ஙே' என்ற எழுத்தை அதிகம் பயன்படுத்தியவர்.[2] ராஜா ராணி என்ற இதழின் ஆசிரியர் [3]
நூல்கள்
தொகு- அந்தரங்கம் அலறுகிறது; மேகலா இதழ்;
- அதுக்கு இது அல்ல வயது..!
- அவன், அவள், தீவு
- அழகு, வயது, ஆபத்து...!
- இரவல் உறவுகள்
- இரவு வசந்தம்
- இறந்தவன் பேசுகிறேன்
- இன்னமும் பிரமசாரி
- ஈரமான ரோஜாவே!
- உலாவரும் தேவதை
- உனக்கே தெரியும் சுகந்தி!
- ஊமைக்கரு
- எப்படியடி காதலிப்பது?
- என்னோடு ஒரே இரவு
- ஒரு சின்னத்தவறு
- ஒரு நள்ளிரவின் மறுபக்கம்
- ஓடி வா, இனியா...
- கண்ணாமூச்சி
- கதவுக்கு இருபுறமும் சொர்க்கம்
- காதல் XYZ; மோனா; 1981 மார்ச்
- கெஞ்சும் சலங்கை...!
- கொலைதூர பயணம்...
- கொல்வதெல்லாம் நன்மை
- கொல்லாதே யாரும் பார்த்தால்!
- கௌரி
- சம்மந்தி
- பகலில் இங்கே! இரவில் எங்கே?
- பிருந்தாவனத்தில் ஒரு நந்தகுமாரி; மேனா; 1981 நவம்பர்
- பெண் பேய் போலீஸ்
- மறுபடியும் மரணம்...!
- மூடுபனி
- தனிமரத் தோப்பு
- தீ. . . தீ. . . சிநேகிதி
- தீர்க்கா சுமங்கலி
- தீர்க்கா நாளை தீர்க்கப்படுவாள்
- நம்புவதற்கல்ல்
- நரகத்திற்குப் புதியவன்
- நான் ஒரு ஏ
- நித்தம் ஒரு நடசத்திரம்
- நியாயம் (சில சமயம்) கொல்லும் . . .
- நில், கவனி, காத்திரு
- நீயா என் காதலி?
- வணக்கத்துக்குரிய காதலியே
- வால்கள் (14 சிறுகதைகள் - குமுதத்தில் வெளிவந்தவை); 1963; அபிராமி பப்ளிகேஷன், சென்னை.
- வாழ்க! மேலும் வளமுடன்!
- வேடிக்கை மனிதர்கள்
- 37-வது எலும்புக்கூடு
- ஸ்ட்ரா ஒரு எக்ஸ்ட்ரா
- ஜூலி கொடுத்த விலை
திரைப்படங்களான கதைகள்
தொகுஇவரது கதைகள் சில திரைப்படங்களாகவும் மாறின. அவற்றுள் சில:
- கண்ணாமூச்சி
- கௌரி
- மூடுபனி
- வணக்கத்துக்குரிய காதலியே