ராஜேஷ் சர்மா

இந்திய மலையாள நடிகர்

ராஜேஷ் சர்மா என்பவர் ஒரு மலையாள நாடக, திரைப்படக் கலைஞர் ஆவார். மோகன்லாலுடனும் முகேஷின் சாயாமுகி, தியேட்டர் இனிஷியேட்டிவின் சுத்தமத்தளம் தொடங்கி அறுபது நாடகங்களில் நடித்துள்ளார். கேரள சங்கீதநாடக அக்காதமியின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

ராஜேஷ் சர்மா

வாழ்க்கைக் குறிப்பு தொகு

கொல்லம் மாவட்டத்தில் ஜெயந்தசர்மாவுக்கும், ஜயலட்சுமிக்கும் மகனாகப் பிறந்தார்.. 2012 ஆம் ஆண்டு வரை 50 நாடகங்களில் நடித்துள்ளார். "என்றெ கிராமம்" என்னும் நாடகத்தினை இயக்கினார். இது டெல்லி நேசனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் நிகழ்த்தப்பட்டது.[1] கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற சைறா உட்ப குட்டிஸ்ராங்க், அன்னையும் ரசூலும் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விருதுகள் தொகு

  • கேரள சங்கீதநாடக அக்காதமியின் சிறந்த நடிகருக்கான விருது (2013) - "ஸெஷன் 302 மர்டர்" [2]
  • கேரள சங்கீதநாடக அக்காதமியின் விருது (2002 ) - கொல்லம் அரீனாவின் "அம்பலப்ராவ்"
  • கேரள சங்கீதநாடக அக்காதமியின் துணை நடிகருக்கான விு (2010) - நீராவில் பிரகாசு கலாகேந்திரத்தின் "மக்கள்கூட்டம்"

சான்றுகள் தொகு

  1. கே. பி. ஜோயி (2013 அக்டோபர் 2). "விருது பெறும் நாடகம்". தேசாபிமானி. http://www.deshabhimani.com/newscontent.php?id=359795. பார்த்த நாள்: 2013 அக்டோபர் 2. 
  2. ""மத்தி" சிறந்த நாடகம் - ராஜேஷ் சர்மா நடிகர், லூசி நடிகை". 2-Oct-2013. http://www.deshabhimani.com/newscontent.php?id=360083. பார்த்த நாள்: 2013 அக்டோபர் 3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_சர்மா&oldid=2776450" இலிருந்து மீள்விக்கப்பட்டது