ராஜேஷ் திவாகர்

இந்திய அரசியல்வாதி

ராஜேஷ் குமார், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பாராளுமன்றத்தின் பதினாறாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹாத்ரஸ் மக்களவைத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றார். இவர் 1971-ஆம் ஆண்டு மார்ச்சு பன்னிரண்டாம் நாளில் பிறந்தார்.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_திவாகர்&oldid=3226692" இலிருந்து மீள்விக்கப்பட்டது