இராச்சியம்

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
(ராஜ்ஜியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புவியியல் விளக்கத்தின்படி , ஒரு ராஜ்ஜியம் (இராச்சியம்) என்பது ஒன்றோ அதற்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒரு பேரரசரின் ஆட்சியின் கீழ் உள்ளதாகும். ராச்சியத்தின் தலைமைப் பொறுப்பாளர்கள் பேரரசரும் , அரசியும் ஆவர். அந்த மாநிலத்தில் வசிக்கும் இன மக்கள் அல்லது அவர்களை நிர்வகிக்கும் ஐக்கியப்பட்ட குழு மூலம் ஒரு மன்னரை ஆட்சிக்குத் தேர்வு செய்வர். ஒரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக ராச்சியத்தை ஆட்சி செய்வதும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராச்சியம்&oldid=2133057" இலிருந்து மீள்விக்கப்பட்டது