ராஜ போஜா என்பது 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 18619 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். கிருஷ்ணசாமி, ஐயங்கார் ராஜாயி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

ராஜ போஜா
தயாரிப்புநியூ தியேட்டர்ஸ்
நடிப்புடி. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்
ராஜாஜி
வெளியீடு1935
நீளம்18619 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள் தொகு

  1. "raja-bhoja 1935". www.valaitamil.co (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
  2. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_போஜா&oldid=3714700" இலிருந்து மீள்விக்கப்பட்டது