ராஜ யோகம் பல்வகை யோகக்கலைகளில் இராஜ யோகம் சிறப்பான இடத்தை பெற்று உள்ளது. பதஞ்சலி முனிவர் என்ற சாக்கிய முனி இயற்றப்பட்டு சுவாமி விவேகானந்தரால் மொழி பெயர்க்கப்பட்டு, விரித்துரைக்கப்பட்ட "இராஜ யோகம்" என்ற நூலே இராஜ யோகம் பற்றிய நூல்களில் தலை சிறந்ததாக கருதப்படுகிறது. இந்நூல் உடல், மூச்சு ( பிராணன் ), மனம் மற்றும் மனம் கடந்த பெருநிலை ஆகியவற்றை அருமையாக விளக்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_யோகம்&oldid=3913701" இலிருந்து மீள்விக்கப்பட்டது