ராடியா பெர்ல்மேன்

ராடியா ஜாய் பெர்ல்மேன் 1951ல் அமெரிக்காவில் பிறந்தார். இவர் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர் மற்றும் பிணைய(Network) பொறியாளர். இவரது படைப்புகளில் (Spanning Tree Protocol) கண்டுபிடிப்பு மிகவும் பிரபலமானது. இவர் டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன் வேலை செய்யும் போது பிணைய பாலங்கள்(Network Bridges),நெட்வொர்க் வடிவமைப்பு(Network Designs), இணைப்பு-நிலை நெறிமுறைகள் போன்ற பல்வேறு துறைகளில் பங்கு ஆற்றியுள்ளார்.

ராடியா ஜாய் பெர்ல்மேன்
ராடியா ஜாய் பெர்ல்மேன்,1951
பிறப்புஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
அறியப்படுவதுNetwork and security protocols; computer books

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராடியா_பெர்ல்மேன்&oldid=2918467" இலிருந்து மீள்விக்கப்பட்டது