ராணி சம்யுக்தா

ராணி சம்யுக்தா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ராணி சம்யுக்தா
இயக்கம்யோகானந்த்
தயாரிப்புஏ. சி. பிள்ளை
சரஸ்வதி பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பத்மினி
வெளியீடுசனவரி 14, 1962
நீளம்4680 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_சம்யுக்தா&oldid=3008300" இருந்து மீள்விக்கப்பட்டது