ராணி யார் குழந்தை

ராணி யார் குழந்தை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ராணி யார் குழந்தை
இயக்கம்டி. யோகநாத்
தயாரிப்புயூப்பிட்டர் ஆர்ட் மூவீஸ்
இசைடி. வி. ராஜு
நடிப்புஜெய்சங்கர்
லக்ஸ்மி
வெளியீடுசனவரி 14, 1972
நீளம்3856 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_யார்_குழந்தை&oldid=1799149" இருந்து மீள்விக்கப்பட்டது