ராபர்ட் வில்லியம் தாம்சன்
ராபர்ட் வில்லியம் தாம்சன் (baptised ஜூலை 26, 1822 – மார்ச் 8, 1873), ஒரு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்தவர்.[1]
மேற்கோள்கள்தொகு
- ↑ "Scotland's Forgotten Inventor – Robert William Thomson". Historic-UK.com. 26 அக்டோபர் 2008 அன்று பார்க்கப்பட்டது.