ராபர்ட் வைபே

இராபர்ட்ஏன்றி வைபே (Robert Henry Wiebe) (பிறப்பு:பிப்ரவரி 3, 1937) கனடாவின் ஆல்பெர்ட்டா நகர ஒரு நகராட்சி,மாகாண அரசியல்வாதி ஆவார். 1967 ஆம் ஆண்டு முதல் 1971 வரை ஆல்பெர்ட்டாவின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

இராபெர்ட் என்றி வைபே
Robert Henry Wiebe
உறுப்பின்னர், ஆல்பெர்ட்டா சட்டமன்றத் தொகுதி
முன்னையவர்இயூவெல் மாந்துகோமெரி
பின்னவர்அல் அடேர்
தொகுதிஅமைதி ஆறு தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 3, 1937 (1937-02-03) (அகவை 87)
இரைக்கிராப்ட்டல்பெர்ட்டா
அரசியல் கட்சிசமூகத் தகைமைக் கட்சி
வேலைஅரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை தொகு

வைபே தனது அரசியல் வாழ்க்கையை ஆல்பெர்ட்டாவின் கிரிம்சா நகர மேயராக தொடங்கினார். 1967 ஆம் ஆண்டின் ஆல்பெர்ட்டா பொதுத் தேர்தலில், மேயராக இருந்தபோதும் அவர் ஆல்பெர்ட்டா சட்டமன்றக்கு தேர்வு செய்யப்பட்டார். சமாதான ஆற்றின் முன்னாள் மேயர் எட்வார்ட் விட்னி உட்பட, இரண்டு வேட்பாளர்களுக்கு எதிராகச் அமைதி ஆற்று மாகாணத் தேர்தல் மாவட்டத்தில், சமூகத் தகைமைக் கட்சி வேட்பாளராக வைபே போட்டியிட்டார். சமூகத் தகைமைக் கட்சி இடத்தைப் பெறுவதற்காக அரைமில்லியன் வாக்குகளுடன் மாவட்டத்தில் வெற்றி பெற்றார். [1]

1971 ஆம் ஆண்டு ஆல்பெர்ட்டா பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக பதவியேற்றார். இவர் கடுமையாக போட்டியிட்ட பழமைவாதக் கட்சி வேட்பாளர் அல் அட்வைரால் தோற்கடிக்கப்பட்டார். [2]

குறிப்புகள் தொகு

  1. "Peace River Official Results 1967 Alberta general election". Alberta Heritage Community Foundation. பார்க்கப்பட்ட நாள் March 21, 2010.
  2. "Peace River Official Results 1971 Alberta general election". Alberta Heritage Community Foundation. பார்க்கப்பட்ட நாள் March 21, 2010.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_வைபே&oldid=3745092" இலிருந்து மீள்விக்கப்பட்டது